தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில்தேர் நிற்கும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம். Colloq. The stand of a temple car;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர்விடுமிடம்.

வின்சுலோ
  • ''s.'' A building in which the car is kept, தேர்விடுமிடம், ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thestand of a temple car; கோயில் திருத்தேர் தங்கிநிற்கும் இடம். Colloq.