தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேரோட்டி ; வலவன் ; சாரதி ; புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதன். (பிங்.) 2. The plant mercury;
  • சாரதி. (சிலப். 5, 55, அரும்.) 1. Charioteer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாரதி, சூதன், வலவன்.

வின்சுலோ
  • ''s.'' A car-driver, a chariot eer, சாரதி. 2. The planet Mercury, புதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Charioteer; சாரதி. (சிலப். 5, 55, அரும்.) 2.The planet Mercury; புதன். (பிங்.)