தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேரின் உட்பரப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேரின் உட்பரப்பு அழிந்ததேர்த் தட்டினின்று (கம்பரா. இந்திரசித்.39). Central seating space of a chariot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர்நடு.

வின்சுலோ
  • ''s.'' Middle loft of a car, as தேர்ச்சார்பலகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Centralseating space of a chariot; தேரின் உட்பரப்பு.அழிந்ததேர்த் தட்டினின்று (கம்பரா. இந்திரசித். 39).