பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரத்தலைவர் ; அமைச்சர் ; நட்பினர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நட்பாளர். (பிங்.) 2. Friends ;
மந்திரத்தலைவர். (பிங்.) தூநான் மறையோருடன் றேர்ச்சித்துணைவர் தொடார (சேதுபு. அனும.14). 1. Ministers of state, king's counsellors, statesmen;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மந்திரிகள்.
வின்சுலோ
''s. (plu.)'' Ministers of a state, king's counsellors, statemen, மந்திரிகள். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< தேர்ச்சி +. 1. Ministers of state, king's counsellors, statesmen; மந்திரத்தலைவர். (பிங்.) தூநான்மறையோருடன் றேர்ச்சித்துணைவர் தொடர (சேதுபு.அனும. 14). 2. Friends; நட்பாளர். (பிங்.)