தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிஞ்சிமரம் ; தேரின் முடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தேர்க்கொடிஞ்சி, 1.
  • இரதத்தின் சிகரம். 2. Finial of a chariot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடிஞ்சிமரம்.

வின்சுலோ
  • --தேர்மொட்டு, ''s.'' Pinnacle of a car.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See தேர்க்கொடிஞ்சி, 1. 2. Finial of a chariot;இரதத்தின் சிகரம்.