தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேரின் சக்கரக்குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார் (சிவக. 790). See தேர்க்குடம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeதேர்க்குடம், 1. ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார்(சீவக. 790).