தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்ச்சக்கரம் ; குயவனின் சக்கரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குயவன் திகிரி. வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண். (புறநா. 32). 2. Potter's wheel;
  • தேர்ச்சக்கரம். 1. Wheel of a chariot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர்ச்சில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Wheel of a chariot; தேர்ச்சக்கரம். 2. Potter'swheel; குயவன் திகிரி. வேட்கோச் சிறாஅர் தேர்க்கால்வைத்த பசுமண் (புறநா. 32).