தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணல்தரை ; மணற்குன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணற்குன்று. Loc. 1. Sand hill;
  • மணற்றரை. Tinn. 2. Sandy tract;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a heap of sand, மணற்றிட்டை.

வின்சுலோ
  • [tēri] ''s. [prov.]'' A heap of sand, மணற் றிட்டை. ''(Beschi.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sand hill; மணற்குன்று.Loc. 2. Sandy tract; மணற்றரை. Tinn.