தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர்த்திருவிழாவன்று தேர்த்தச்சன் தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம் . 2. Present given on the day of carfestival to the architect who finished the chariot and its driver ;
  • தேர்த்திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம். Brāh. 1. Present given by a person to his son-in-law on the day of car-festival;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தேரடி +. 1. Present given by a person tohis son-in-law on the day of car-festival; தேர்த்திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம்.Brāh. 2. Present given on the day of car-festival to the architect who finished the chariotand its driver; தேர்த்திருவிழாவன்று தேர்த்தச்சன்தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம்.