தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்ச்சக்கரம் ; திருமாலின் சக்கரப் படை ; காண்க : தேர்முட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலின் சக்கராயுதம் தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூம் இலக்.வி677, உரை). 3. Discus weapon of Viṣṇu ;
  • தேர்ச்சக்கரம். 2. Wheel, as the support of the car;
  • . 1. See தேர்மூட்டி.

வின்சுலோ
  • ''s.'' The place where the idol car is kept, தேர்முட்டி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. See தேர்முட்டி.2. Wheel, as the support of the car; தேர்ச்சக்கரம். 3. Discus weapon of Viṣṇu; திருமாலின்சக்கராயுதம். தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூஉம் (இலக். வி. 677, உரை).