தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனக்குழம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனக்குழம்பு. நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு. 33). Fragrant unguent from sandalwood, formed by trituration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fragrant unguent from sandal wood, formed by trituration, பரிமளச்சாந்து.

வின்சுலோ
  • [tēyvai] ''s.'' Fragrant unquent from sandal wood, formed by trituration, பரிம ளச்சாந்து; [''ex'' தேய், ''v. n.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Fragrant unguent from sandalwood, formed by trituration;சந்தனக்குழம்பு. நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு. 33).