தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைபாடு ; பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு ; இழிவு ; மெலிவு ; அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைபாடு. 1. Wearing away, lessening, abrasion, diminution, wasting;
  • இழிவு. தோற்றோர் தேய்வும் (தொல். பொ. 63). 2. Disgrace, degradation;
  • மெலிவு. பிரிவினாற் றேய்ந்த தேய்வு (கம்பரா. முதற்போ. 108). 3. Emaciation;
  • அழிவு. அரக்கர்தம் வருக்கந் தேய்வின்று நிரம்பியதென (கம்பரா. கடிமண. 75). 4. Decay, decline, downfall;
  • . 5. See தேய்மானம், 2.

வின்சுலோ
  • ''v. noun.'' A wearing away, a lessening, abrasion, diminution, குறைவு. 2. Emaciation, மெலிவு. 3. Erasure, obliteration by rubbing, அழிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. tēvu.] 1.Wearing away, lessening, abrasion, diminution,wasting; குறைபாடு. 2. Disgrace, degradation;இழிவு. தோற்றோர் தேய்வும் (தொல். பொ. 63). 3.Emaciation; மெலிவு. பிரிவினாற் றேய்ந்த தேய்வு(கம்பரா. முதற்போ. 108). 4. Decay, decline,downfall; அழிவு. அரக்கர்தம் வருக்கந் தேய்வின்றுநிரம்பியதென (கம்பரா. கடிமண. 75). 5. See தேய்மானம், 2.