தமிழ் - தமிழ் அகரமுதலி
    செட்டுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செட்டுள்ளவன். (W.) Thrifty person;

வின்சுலோ
  • --தேய்ப்பூணி, ''s.'' A very sparing, saving person. ''(Fab.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேய்- + உண்-.Thrifty person; செட்டுள்ளவன். (W.)