தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைமதி ; இருட்பக்கமாகிய கிருட்டினபக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருட்டிணபக்கம் 2. Dark fortnight;
  • குறைமதி. தேய்பிறையும் போல் (திவ். திருவாய். 8,8,10). 1. Waning moon;

வின்சுலோ
  • ''s.'' The waning moon. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேய்- +. 1.Waning moon; குறைமதி. தேய்பிறையும் போல்(திவ். திருவாய். 8, 8, 10). 2. Dark fortnight; கிருட்டிணபக்கம்.