தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரைசச்செய்தல் ; துலக்குதல் ; குரைத்தல் ; செதுக்குதல் ; அழித்தல் ; துடைத்தல் ; எண்ணெய் முதலியன அழுந்தப் பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைத்தல். அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555). 2. To reduce;
  • துலக்குதல். பாத்திரத்தைத் தேய்த்துவைத்தாள். 4. To scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel; to clean, as teeth;
  • துடைத்தல். எழுத்தைத் தேய்த்துவிட்டான். 5. To efface, erase, obliterate by rubbing;
  • செதுக்குதல். மணியிற்றேய்த்த வள்ளமும் (கம்பரா. வரைக்.40). 6. To pare, shave, cut, as a gem;
  • எண்ணெய் முதலிய அழுந்தப்பூசுதல் 7. To rub in, as oil, ointment or liniment;
  • உரைசச்செய்தல். மாநாகங்கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால் (சீவக. 1288). 1. To rub, rub away, waste by rubbing;
  • அழித்தல். செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுரு. 5). 3. To kill, destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of தேய்-.[M. tēikka.] 1. To rub, rub away, waste byrubbing; உரைசச்செய்தல். மாநாகங்கொண்டாற்கொப்புளாம் விரலிற் றேய்த்தால் (சீவக. 1288). 2.To reduce; குறைத்தல். அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555). 3.To kill, destroy; அழித்தல். செறுநர்த் தேய்த்தசெல்லுறழ் தடக்கை (திருமுரு. 5). 4. To scour,scrub, polish by rubbing, as a wall, as a vessel;to clean, as teeth; துலக்குதல். பாத்திரத்தைத்தேய்த்துவைத்தாள். 5. To efface, erase, obliterateby rubbing; துடைத்தல். எழுத்தைத் தேய்த்துவிட்டான். 6. To pare, shave, cut, as a gem; செதுக்குதல். மணியிற் றேய்த்த வள்ளமும் (கம்பரா. வரைக்.40). 7. To rub in, as oil, ointment or liniment;எண்ணெய் முதலிய அழுந்தப்பூசுதல்.