தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரைசுதல் ; குறைதல் ; மெலிதல் ; வலிகுன்றல் ; கழிதல் ; அழிதல் ; சாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதல். எம்பியோ தேய்ந்தான் (கம்பரா. பாசப். 5). 7. To die;
  • அழிதல். தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் (கலித். 103). 6. To be effaced, erased, obliterated by rubbing; to be destroyed;
  • கழிதல். (W.) 5. To lapse, pass, wear away, as time;
  • வலிகுன்றுதல். அரம்பொருத பொன்போலத் தேயுமே (குறள், 888). 4. To become weakened;
  • குறைதல். தொடர்புந் தேயுமே நின்வயினானே (குறுந். 42). 2. To lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted;
  • உரைசுதல் 1. (K. tē, M. tēyuka.) To wear away by friction; to be rubbed;
  • மெலிதல். சிவனேநின்று தேய்கின்றேன் (திருவாச. 32,8). 3. To be emaciated; to grow thin, as a child;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. [K. , M.tēyuka.] To wear away by friction; to berubbed; உரைசுதல். 2. To lessen, decrease,wane, as the moon; to waste away, as the oil ina burning lamp; to become exhausted; குறைதல்.தொடர்புந் தேயுமே நின்வயினானே (குறுந். 42). 3.To be emaciated; to grow thin, as a child; மெலிதல். சிவனேநின்று தேய்கின்றேன் (திருவாச. 32,8). 4. To become weakened; வலிகுன்றுதல்.அரம்பொருத பொன்போலத் தேயுமே (குறள், 888).5. To lapse, pass, wear away, as time; கழிதல்.(W.) 6. To be effaced, erased, obliterated byrubbing; to be destroyed; அழிதல். தேயா விழுப்
    -- 2058 --
    புகழ்த் தெய்வம் பரவுதும் (கலித். 103). 7. To die;சாதல். எம்பியோ தேய்ந்தான் (கம்பரா. பாசப். 5).