தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கம். (பிங்.) Bewilderment;
  • அக்கினி. (பிங்.) Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (தேசு) s. fire, அக்கினி; 2. one of the antitypes of Siva, அட்டமூர்த்தத் தொன்று.

வின்சுலோ
  • [tēyu] ''s.'' [''a change of'' தேசு.] Fire, அக் கினி. 2. One of the antitypes of Siva, அட்டமூர்த்தத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தேய்-. Bewilderment;மயக்கம். (பிங்.)
  • n. < tējas. Fire; அக்கினி. (பிங்.)
  • n. < tējas. Fire; அக்கினி. (பிங்.)