தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைக்கப்படுவோன் ; திருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தியானிக்கப்படுவோன். (சங்.அக.) One who is meditated upon;
  • திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு. பாவ. 94). Thief;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhyēya. One whois meditated upon; தியானிக்கப்படுவோன்.(சங். அக.)
  • n. < stēya. Thief; திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு.பாவ. 94).
  • n. < stēya. Thief; திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு.பாவ. 94).