தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுணங்கு ; ஒர் உடற்புள்ளிவகை ; மேகப் படை ; தோலைப்பற்றி வரும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுணங்கு 2. whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women;
  • மேகப்படை.(J.) 3. Ring-worm, Tinea;
  • தோலைப்பற்றி வரும் நோய்வகை. 4. Fish-skin, a disease, Ichthyosis simplex;
  • ஒருவகை யுடற்புள்ளி. 1. Freckle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spreading spots on the skin; 2. a ringworm, படர்தாமரை. தேமல்படர, to spread as spots on the skin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படர்சுணங்கு.

வின்சுலோ
  • [tēml] ''s.'' Yellow spreading spots on the skin in females, படர்சுணங்கு. There are several varieties as அழகுதேமல், beauti ful spots, அழுக்குத்தேமல், dirty spots, பொங் குதேமல், spots indicative of good, மங்குதே மல், of disease or other evil. 2. ''[prov.]'' A kind of yellowish ring-worm. படர்தாமரை; [''ex Sa. Tepa,'' To sprinkle, to shine.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தேம்பு-. 1. Freckle;ஒருவகை யுடற்புள்ளி. 2. Whitening of the skinwith epithelial debris; yellow spreading spotsabout the breasts of women; சுணங்கு. 3. Ring-wormTinea; மேகப்படை. (J.) 4. Fish-skin, adiseaseIchthyosis simplex; தோலைப்பற்றி வரும்நோய்வகை.