தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிய பொருளில் விருப்பமுடைய பெரிய எறும்பு ; நஞ்சுள்ள எறும்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இனியபொருளில் விருப்பமுள்ளது) பெரிய எறும்புவகை. 1. A large emmet, as fond of sweet things;
  • விடமுள்ள எறும்புவகை. 2. A small poisonous ant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெரிய எறும்பு.

வின்சுலோ
  • ''s.'' A species of ant which forms honey in its nest.
  • ''s.'' The largest kind of emment, fond of sweets, பெரியஎறும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேன் +.(யாழ். அக.) 1. A large emmet, as fond ofsweet things; [இனியபொருளில் விருப்பமுள்ளது]பெரிய எறும்புவகை. 2. A small poisonous ant;விடமுள்ள எறும்புவகை.