தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு ; காமதேனு ; எருமை ; குதிரை ; களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசு. (சூடா.) 1. Cow, milch cow;
  • See காமதேனு. உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி. 2). 2. Cow of Svarga.
  • களவு. (சூடா.) Theft, robbery;
  • குதிரை. (அக. நி.) 4. Horse;
  • எருமை. (அக. நி.) 3. Buffalo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. stealth, robbery, களவு.
  • தேநு, s. a milch cow, one that has lately calved, பாற்பசு; 2. a cow, பசு; 3. the cow of Swerga, காமதேனு; 4. a buffalo, எருமை; 5. horse, குதிரை.

வின்சுலோ
  • [tēṉu] ''s.'' Stealth, stealing, robbery, களவு. (சது.)
  • [tēṉu ] --தேநு, ''s.'' A milch-cow, one that has lately calved, பாற்பசு. W. p. 447. DHENU. 2. A cow, பசு. 3. The cow of Swerga, தெய்வப்பசு. (See காமதேனு.) 4. A buffalo, எருமை. 5. A horse, குதிரை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhēnu. 1. Cow, milchcow; பசு. (சூடா.) 2. Cow of Svarga. Seeகாமதேனு. உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி (திருப்பு.விநாயகர்துதி. 2). 3. Buffalo; எருமை. (அக. நி.)4. Horse; குதிரை. (அக. நி.)
  • n. < stēna. Theft, robbery;களவு. (சூடா.)