தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தேனடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் செய்யுங் கூடு. நறும்பழம் . . . பெருந்தே னிறா அல்கீறு நாடன் (ஜங்குறு. 214). Honeycomb;

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' தேனிறாட்டு.] Honey comb, தேன்கூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Honeycomb; தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள்செய்யுங் கூடு. நறும்பழம் . . . பெருந்தே னிறா அல்கீறு நாடன் (ஐங்குறு. 214).