தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனித்தல் ; மகிழ்தல் ; தியானித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்தல். கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ (திவ். பெரியாழ். 4, 6, 1). 2. To be happy;
  • இனித்தல். 1. To be sweet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < தேன். 1.To be sweet; இனித்தல். 2. To be happy; மகிழ்தல். கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ(திவ். பெரியாழ். 4, 6, 1).