தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தேட்டம் ; தெளிவு ; தெளிந்த நீர் ; உயர்ந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிந்த நீர். (W.) 2. Clear water;
  • தெளிவு. Colloq. 1. Clearness, transparency ;
  • . See தேட்டம். (W.)
  • உயர்ந்தது அதற்கு இது தேட்டை. Loc. 3. cf. Hind. tēṭ.That which is superior

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) clearness, transparency, தெளிவு; 2. filtered water, தெளிந்தநீர்.

வின்சுலோ
  • [tēṭṭai] ''s.'' (''Tel.'' தேட.) Clearness, transparency, தெளிவு. 2. Clear water; also whey, தெளிந்தநீர். 3. See தேட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தேட்டம். (W.)
  • n. [T. tēṭa. K. tēṭe.] 1.Clearness, transparency; தெளிவு. Colloq. 2.Clear water; தெளிந்த நீர். (W.) 3. cf. Hind. tēṭ.That which is superior; உயர்ந்தது. அதற்கு இதுதேட்டை. Loc.
  • n. [T. tēṭa. K. tēṭe.] 1.Clearness, transparency; தெளிவு. Colloq. 2.Clear water; தெளிந்த நீர். (W.) 3. cf. Hind. tēṭ.That which is superior; உயர்ந்தது. அதற்கு இதுதேட்டை. Loc.