தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; துருவிக்கொள்கை ; சம்பாத்தியப் பொருள் ; சாப்பாடு முதலியவற்றின் சிறப்பு ; பாதுகாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராமரிப்பு. (W.) 5. Supporting;
  • சாப்பாடு முதலியவற்றின் சம்பிரமம். 4. Richness, as of dinner;
  • தேட்டருந் திறற்றேனினை (திவ். பெருமாள். 2). 3. See தேட்டம், 2.
  • தேட்டற்ற தேட்டமே (தாயு. தேசோ. 5). 2. See தேட்டம், 1.
  • தேட்டறுஞ்சிந்தை திகைப்பறும் (திருமந். 2745). 1. See தேட்டம்,5.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேட்டம்.
தேடல்.
தேடல்.

வின்சுலோ
  • [tēṭṭu ] --தேட்டம்--தேட்டை, ''v. noun.'' Seeking, search, appetence, pursuit, ஆராய்வு. 2. ''(c.)'' Acquisition, accu mulation, சம்பாத்தியம். 3. Supporting, cherishing, &c., பராமரிப்பு; [''ex'' தேடு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேடு-. 1. See தேட்டம், 5.தேட்டறுஞ்சிந்தை திகைப்பறும் (திருமந். 2745).2. See தேட்டம், 1. தேட்டற்ற தேட்டமே (தாயு.தேசோ. 5). 3. See தேட்டம், 2. தேட்டருந் திறற்றேனினை (திவ். பெருமாள். 2). 4. Richness, as ofdinner; சாப்பாடு முதலியவற்றின் சம்பிரமம். 5.Supporting; பராமரிப்பு. (W.)