தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பாத்தியம் மிக்கவன் ; புதல்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதல்வன். Loc. 2. Son;
  • சம்பாத்தியமிக்கவன். தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i, 238, 8). 1. Thriving, wealthy person;

வின்சுலோ
  • ''s.'' An industrious, thriving person, சம்பாத்தியக்காரன், ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Thriving, wealthy person; சம்பாத்தியமிக்கவன்.தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i, 238,8). 2. Son; புதல்வன். Loc.