பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டம் ; விசாரிப்பு ; சம்பாத்தியம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சம்பாத்தியம். தேட்டாண்மை செய்வாய் (அருட்பா1, நெஞ்சறி.377). Earning, as of wealth;
வின்சுலோ
''s.'' (''com.'' தேட்டாமை.) Great industry, aptness at acquiring, thriftiness, பொருள்தேடும்முயற்சி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தேட்டு +ஆள்-. Earning, as of wealth; சம்பாத்தியம். தேட்டாண்மை செய்வாய் (அருட்பா, i, நெஞ்சறி. 377).