தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் தேடுவோன் ; திருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பாத்திமுள்ளவன். 1. Person who has amassed riches;
  • திருடன். Loc. 2. Theif, pickpocket;

வின்சுலோ
  • ''s.'' An industrious thriving person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேட்டம் +. 1. Person who has amassed riches; சம்பாத்தியமுள்ளவன். 2. Thief, pickpocket; திருடன்.Loc.