தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; துருவிநாடுதல் ; சம்பாதித்தல் ; விசாரித்தல் ; ஒம்புதல் ; முயலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எத்தனித்தல். கோயிலுக்கு எழுந்தருளத்தேட (குருபரம்.511). To seek, try, as to do a thing;
  • பராமரித்தல் அவனை ஒருவருந் தேடுவாரில்லை.---intr. 3. To take care of, cherish, foster, provide for;
  • சம்பாதித்தல் பாடுபட்டுத் தேடி (நல்வழி.22). 2. To acquire, earn, procure;
  • துருவிநாடுதல் தேடினே னாடிக்கண்டேன் (தேவா.1189, 3). 1. To seek, search for, enquire after;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. tēṭuka.] tr. 1.To seek, search for, enquire after; துருவிநாடுதல். தேடினே னாடிக்கண்டேன் (தேவா. 1189, 3).2. To acquire, earn, procure; சம்பாதித்தல். பாடுபட்டுத் தேடி (நல்வழி, 22). 3. To take care of,cherish, foster, provide for; பராமரித்தல். அவனைஒருவருந் தேடுவாரில்லை.--intr. To seek, try, asto do a thing; எத்தனித்தல். கோயிலுக்கு எழுந்தருளத்தேட (குருபரம். 511).