தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; பொன் ; அழகு ; விந்து ; அறிவு ; புகழ் ; பெருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை வலிச்சினமு மானமுந் தேசும் (பு.வெ.2,4). 6. Greatness, glory;
  • அழகு. திருமா மணிவண்ணன் றேசு (திவ். இயற்.3, 9). 3. Beauty;
  • புகழ் நும்முடைத் திருவுந் தேசும் (சிவக.771). 4. Praise, fame;
  • ஞானம் தேசுறு முண்பார்க்கென்றே தேறு (சைவச. பொது.561). 5. Knowledge;
  • ஓளி. 1. Lustre, light, brightness;
  • வீரியம் . (W.) 7. Seminal fluid ;
  • பொன். (சது.) 2. Gold, treasure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lustre, brightness, ஒளி; a gold, பொன்; 3. beauty, அழகு; 4. the seminal fluid. தேசோமயம், தேசோன்மயம், splendour. தேசோமயானந்தம், beatific splendour as applied by Saivas to Siva. தேசோரூபம், embodied light.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி, பொன்.

வின்சுலோ
  • [tēcu] ''s.'' Luster, light, brightness, ஒளி. 2. Gold, treasure, பொன். (சது.) 3. ''(St.)'' Beauty, அழகு. 4. Seminal fluid, விந்து. See தேயசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tējas. 1. Lustre, light,brightness; ஒளி. 2. Gold, treasure; பொன்.
    -- 2055 --
    (சது.) 3. Beauty; அழகு. திருமா மணிவண்ணன் றேசு (திவ். இயற். 3, 9). 4. Praise, fame;புகழ். நும்முடைத் திருவுந் தேசும் (சீவக. 771). 5.Knowledge; ஞானம். தேசுறு முண்பார்க்கென்றேதேறு (சைவச. பொது. 561). 6. Greatness, glory;பெருமை. வலிச்சினமு மானமுந் தேசும் (பு. வெ. 2,4). 7. Seminal fluid; வீரியம். (W.)