தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்வந்நாட்டுச்சொல் ; அயல்நாட்டுச் சொல் ; இசைப் பாடல்களில் வரும் சொல் வழக்கு ; ஒரு கூத்துவகை ; ஒளி ; அழகு ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துவகை. (அக.நி.) 4. A kind of dance;
  • பொன். (பிங்.) 2. Gold;
  • அவ்வந்நாட்டுச்சொல். 1. Provincialism, local idiom, word peculiar to a province;
  • அயல்நாட்டுச்சொல் தேசிகச் சொல்லோடு செறிவடமொழியினை (பி.வி.2, உரை). 2. Foreign terms introduced into a language;
  • இயற்சொல் திரிசொல், திசைச்சொல், வடசொல் என இசைப்பாடல்களில் வரும் சொற்பிரயோகம். (சிலப், 3, 47, உரை.) 3. (Mus.) The use of iyaṟcol, tiricol, ticaiccol and vaṭacol;
  • அழகு. (பிங்.) 3. Beauty;
  • இசைபாடுவதில் ஒரு முறை. (கனம் கிருஷ்ணையர், 7.) A mode of singing;
  • இந்துஸ்தானிபோன்ற அயல்நாட்டுப் பண். 5. Foreign melody-type, as Hindustani;
  • ஒளி. பல்லினைத் தேசிகம் படத்துடைத்து (சீவக. 1480). 1. Light, lustre, brightness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தேசியம், provincialism; 2. a kind of dance; 3. light, lightness, ஒளி; 4. gold, பொன்; 5. beauty அழகு.

வின்சுலோ
  • [tēcikam] ''s.'' Provincialisms, terns peculiar to a country, அவ்வவநாடடுச்சொல். 2. One of the two kinds of dance peculiar to the countries respectively, ஓர்கூத்து. 3. Light, lustre, brightness, ஒளி. 4. Gold, பொன். 5. Beauty, அழகு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēšika. 1. Provincialism, local idiom, word peculiar to a province; அவ்வந்நாட்டுச்சொல். 2. Foreign termsintroduced into a language; அயல்நாட்டுச்சொல்.தேசிகச் சொல்லோடு செறிவடமொழியினை (பி. வி. 2,உரை). 3. (Mus.) The use of iyaṟcol, tiricol,ticaiccol and vaṭacol; இயற்சொல், திரிசொல்,திசைச்சொல், வடசொல் என இசைப்பாடல்களில்வரும் சொற்பிரயோகம். (சிலப். 3, 47, உரை.) 4. Akind of dance; கூத்துவகை. (அக. நி.) 5. Foreignmelody-type, as Hindustani; இந்துஸ்தானிபோன்ற அயல்நாட்டுப் பண்.
  • n. < tējas. 1. Light,lustre, brightness; ஒளி. பல்லினைத் தேசிகம் படத்துடைந்து (சீவக. 1480). 2. Gold; பொன். (பிங்.)3. Beauty; அழகு. (பிங்.)
  • n. < dēšika. (Mus.)A mode of singing; இசைபாடுவதில் ஒரு முறை.(கனம் கிருஷ்ணையர், 7.)