தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய குதிரை ; ஒரு பண்வகை ; ஒரு கூத்துவகை ; அழகு ; ஒளிரும் அழகுள்ளவள் ; எலுமிச்சைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓளிரும் அழகுள்ளவள். தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4). 2. Woman of sparkling beauty;
  • அழகு. (அரு. நி.) 1. Beauty;
  • பெரிய குதிரை. தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் (பதார்த்த.1294). Big horse;
  • See எலுமிச்சை. (மலை.) 3. Acid lime.
  • கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.) 2. (Nāṭya.) A mode of dancing;
  • ஓர் இராகம். சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத (திருப்பு. 327). 1. (Mus.) A specific melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a large horse, குதிரை; 2. a lime-tree, எலுமிச்சை; 3. a tune, ஓரிராகம். தேசிக்காய், a lime, a lemon.

வின்சுலோ
  • [tēci] ''s.'' (''Tel.'' தேஜீ.) A large horse, பெ ருங்குதிரை. (சது.) 2. A lime tree, எலுமிச்சை. 3. The name of a tune, ஓரிராகம்; [''ex Sa. Téja,'' spirit, power.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. tēji.] Big horse;பெரிய குதிரை. தேசிநடை கொள்ளிற் பலம்பரவும்(பதார்த்த. 1294).
  • n. < dēšī. 1. (Mus.) A specificmelody-type; ஓர் இராகம். சாதாரிதேசி நாமக்ரியைமுதல் கோலாலநாதகீத (திருப்பு. 327). 2. (Nāṭya.) Amode of dancing; கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.)
  • n. cf. tējas. [K. dēsi.] 1.Beauty; அழகு. (அரு. நி.) 2. Woman of sparkling beauty; ஒளிரும் அழகுள்ளவள். தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4). 3. Acid lime.See எலுமிச்சை. (மலை.)