தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயல்நாட்டான் ; பயணிகளை உண்பிக்கும்பொருட்டு ஏற்பட்ட கோயிற் கட்டளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் தேசாந்தரிகளுக்கு வழங்கப்படும் பிரசாதம். 2. Balls of rice given to pilgrims in a temple;
  • அயல்நாட்டான். 1. Foreigner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரிதேசி.

வின்சுலோ
  • ''s. (lit.)'' A foreigner. 2. ''(fig.)'' A traveller to foreign countries, a wanderer, பரதேசி. தேசாந்திரியாய்த்திரிகிறான். He wanders about as a vagrant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēšāntarin. 1.Foreigner; அயல்நாட்டான். 2. Balls of ricegiven to pilgrims in a temple; கோயிலில் தேசாந்தரிகளுக்கு வழங்கப்படும் பிரசாதம்.