- n.< id. +. A distinctive mark in the palm of awoman, believed to denote a long period ofmarried life; ஒருத்தியின் மாங்கலியபலத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (திருவாரூ. குற. Mss.)
- n.< id. +. Meridian; சமரேகைக்கு நேர்குறுக்காகஇருதுருவங்களின் வழியே செல்லும் இரேகை.(M. Navi. 55.)
|