தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பண். (W.) A melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of tune, ஓர் பண்.

வின்சுலோ
  • [tēcā] ''s.'' A kind of tune, ஓர்பண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. dēšākhya. (Mus.) Amelody-type; ஒரு பண். (W.)