தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடத்தால் அளவிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிச்சேதம் மூன்றனுள் இடத்தால் அளவிடுகை. கடவுளுக்குத் தேசபரிச்சேத மில்லை. Limitation of place, one of three Pariccētam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. paricchēda. Limitation of place, one ofthree pariccētam, q. v.; பரிச்சேதம் மூன்றனுள்இடத்தால் அளவிடுகை. கடவுளுக்குத் தேசபரிச்சேதமில்லை.