தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிமயமாயுள்ளவன் ; பெரியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிமயமாயுள்ளவன். தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி (திருவாச.1, 12). 1. Lustrous being, person dazzling complexion ;
  • பெரியோன் முடங்குவின் மாண்ட தேசன் பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா.33). 2. Venerable or dignited person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தேசு. 1. Lustrous being, person dazzling complexion; ஒளிமயமாயுள்ளவன். தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி(திருவாச. 1, 12). 2. Venerable or dignifiedperson; பெரியோன். முடங்குவின் மாண்ட தேசன்பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா. 33).