தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடமும்பொழுதும் ; கால நிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேளை. மூன்று தேசகாலத்துக்கும் நெய்யமுதுக்கும் (Insc.). Hour, time;
  • காலநிகழ்ச்சி. அதுமுடிய எத்தனைமணி தேசகாலஞ்செல்லும். 2. Duration of time;
  • இடமும் பொழுதும். தேசகாலந்தெரிந்து பேசவேண்டும். 1. Time and place;

வின்சுலோ
  • ''s.'' Time and place, இட மும்பொழுதும். 2. The passinig of time, பொழுதுகழிவு. ''(c.)'' தேசகாலமாகிறது. Time is going.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Time and place; இடமும் பொழுதும். தேசகாலந்தெரிந்து பேசவேண்டும். 2. Duration of time;காலநிகழ்ச்சி. அதுமுடிய எத்தனைமணி தேசகாலஞ்செல்லும்.
  • n. < தேசம் +.Hour, time; வேளை. மூன்று தேசகாலத்துக்கும்நெய்யமுதுக்கும் (Insc.)