தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் முதலியவற்றை ஒரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் ; தடைபண்ணுதல் ; நிரம்பப் பருகுதல் ; நிறைதல் ; தெவிட்டுதல் ; ஏப்பம்விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெவிட்டுதல். நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்கு விருந்தா முடலை (தாயு. எந்நாட். யாக்கை. 3). 3. To be sated, glutted, cloyed, satiated;
  • ஏப்பம் விடுதல். ஆலமுண் டமுதேமிகத் தேக்குவர் (தேவா. 529, 3.) 2. [K. tēgu, M. tēkkuka.] To belch;
  • நிறைதல். தேக்கிய தேனுடன் (கல்லா. 1). 1. To be full, copious, abundant, replete;
  • தடைபண்ணுதல். (சங். அக. )-intr. 3. To obstruct;
  • நீர் முதலியவற்றை ஒரிடந்தேங்கக் கட்டுதல். செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினான் (கம்பரா. கும்பகருண. 99). 1. To stop the flow, as of water; to dam up;
  • நிரம்பப் பருகுதல். நிறைமத்த மதுவைத் தேக்கி (கம்பரா. அதிகாய. 215). 2. To drink to the full;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of தேங்கு-.1. To stop the flow, as of water; to dam up; நீர்முதலியவற்றை ஓரிடந்தேங்கக் கட்டுதல். செவ்வழிநீரொடுங் குருதி தேக்கினான் (கம்பரா. கும்பகருண. 99).2. To drink to the full; நிரம்பப் பருகுதல். நிறைமத்த மதுவைத் தேக்கி (கம்பரா. அதிகாய. 215). 3.To obstruct; தடைபண்ணுதல். (சங். அக.)--intr.1. To be full, copious, abundant, replete; நிறைதல். தேக்கிய தேனுடன் (கல்லா. 1). 2. [K.tēgu, M. tēkkuka.] To belch; ஏப்பம் விடுதல்.ஆலமுண் டமுதேமிகத் தேக்குவர் (தேவா. 529, 3).3. To be sated, glutted, cloyed satiated;தெவிட்டுதல். நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்குவிருந்தா முடலை (தாயு. எந்நாட். யாக்கை. 3).