தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈ என இரத்தற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈ என இரத்தற் குறிப்பு ஜயந் தேகியெனச் செப்பி (சைவச.பொது.366) . Signifying one's request for alms ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēhi imp. 2nd pers. sing. of +. Expr. signifying one's request for alms; ஈ என இரத்தற் குறிப்பு. ஐயந் தேகியெனச் செப்பி (சைவச. பொது. 366).