தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி ; உறவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவு. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்தமொழிய அர்த்தசம்பந்த மில்லை. 1. Blood relationship ;
  • புணர்ச்சி. Colloq. 2. Copulation ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரீரசேர்வை.

வின்சுலோ
  • ''s.'' Corporeality of the body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Blood relationship; உறவு. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்தமொழிய அர்த்தசம்பந்தமில்லை. 2. Copulation; புணர்ச்சி. Colloq.