தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் ஒளி , மேனியின் பளபளப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரவொளி . Fair Complexion; transparency of the skin ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரீரவொளி.

வின்சுலோ
  • ''s.'' Lustre of the body, சரீரஒளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Faircomplexion; transparency of the skin; சரீரவொளி.