தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளுதல் ; கவர்தல் ; நிறைத்தல் ; மன்றாடிக் கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைத்தல் பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி (பரிபா.11, 69). 3. To fill;
  • கவர்தல் கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக்கொடுமின் (விநாயகபு. 80, 131). 2. To seize, grasp, steal;
  • மன்றாடிக்கேட்டல் அந்தக் காரியத்திற்குத் 4. To beg hard, importune;
  • கொள்ளுதல். (பிங்) நீர்தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக். 89). 1. To get, take, obtain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < தெவு. 1. Toget, take, obtain; கொள்ளுதல். (பிங்.) நீர்தெவ்வுநிரைத் தொழுவர் (மதுரைக். 89). 2. To seize,grasp, steal; கவர்தல். கடவுளரைத் தெவ்வினீரேற்பொருந்தவவர் தமைக்கொடுமின் (விநாயகபு. 80, 131).3. To fill; நிறைத்தல். பாடற்பயத்தாற் கிளர்செவிதெவி (பரிபா. 11, 69). 4. To beg hard, importune;மன்றாடிக்கேட்டல். அந்தக் காரியத்திற்குத் தெவ்வுகிறான். Tj.