தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை ; சந்திரன் ; கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தெவ்வுப்புலம் (தொல். சொல்.346) .
  • . See தெவ்.
  • சந்திரன் (W.) Moon ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்; 2. battle, war, contest, போர்; 3. an opposing force or enemy, சத்துரு; 4. enmity, hostility, பகை.

வின்சுலோ
  • [tevvu] ''s.'' The moon, சந்திரன். 2. [''ex'' தெவ்.] Enmity, hostility, animosity, பகை. 3. Battle, contest, war, போர். 4. Opposing force the enemy, சத்துரு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தெவ். தெவ்வுப்புலம்(தொல். சொல். 346).
  • n. < தெவ்வு-. See தெவ்.
  • n. cf. divya. Moon; சந்திரன். (W.)