தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளுகை தெவுக்கொளற் பொட்ருடே (தொல்.. சொல்.345). Taking, receiving ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a taking, receiving, கொள்ளுதல்.

வின்சுலோ
  • [tevu] ''s.'' A taking, receiving, கொள் ளுதல். ''(p.)'' நீர்தெவு நிரைத்தொழுவர். The ploughmen Who owned the cows that were taking water. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Taking, receiving; கொள்ளுகை. தெவுக்கொளற் பொருட்டே (தொல். சொல்.345).