தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதட்டுதல் ; மிதித்துழக்குதல் ; முழக்குதல் ; ஆரவாரித்தல் ; ஒலித்தல் ; அடக்குதல் ; வருத்துதல் ; நீக்குதல் ; பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதட்டுதல். பகடு தெழிதெளிவிளி (அகநா.17). 1. To drive or control by shouting; to bluster, utter threats;
  • முழக்குதல் செங்கண்மா றெழிக்கப்பட்ட வலம்புரி (சீவக. 811). 2. To sound forth, cause to sound, as a drum;
  • அடக்குதல் பஞ்சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன் (பதினொ பொன்வண்). 3. To subdue, suppress;
  • மிதித்துழக்குதல். நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களை (நன். 101, உரை). To thresh;
  • பிரித்தல். ஓய்யெனத் தெழித்தாங்கு (சிலப்.15, 48, உரை). 4. To separate ;
  • ஒலித்தல். தெழிக்கும் புறங்காட்டி டை (தேவா. 462, 4). To sound, resound, roar
  • வருத்துதல் உலகு தெழித்துழ. 5. To trouble, distress;
  • ஆரவாரம். (திவா) . Uproar, tumult ;

வின்சுலோ
  • --தெழிப்பு, ''v. noun.'' Sound, shout, vociferation, bluster, noisy rage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To drive orcontrol by shouting; to bluster, utter threats;அதட்டுதல். பகடு தெழிதெள்விளி (அகநா. 17). 2.To sound forth, cause to sound, as a drum;முழக்குதல். செங்கண்மா றெழிக்கப்பட்ட வலம்புரி(சீவக. 811). 3. To subdue, suppress; அடக்குதல்.பஞ்சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன் (பதினொ.பொன்வண். 23). 4. To separate; பிரித்தல். ஒய்யெனத் தெழித்தாங்கு (சிலப். 15, 48, உரை.) 5. Totrouble, distress; வருத்துதல். உலகு தெழித்துழலுமரக்கர் கோமான் (தேவா. 133, 8).--intr. To sound,resound, roar; ஒலித்தல். தெழிக்கும் புறங்காட்டிடை (தேவா. 462, 4).
  • n. < id. Uproar, tumult;ஆரவாரம். (திவா.)
  • 11 v. tr. To thresh;மிதித்துழக்குதல். நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களை (நன். 101, உரை).