தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி. வெண்ணெய்த் தெழிகேட்கும் (கலித்.108, 35) Sound, noise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. and i. shout, vociferate (as in driving cattle etc.) அதட்டு; 2. sound, din, roar, ஒலி; 3. tread out corn, துவை; 4. be angry, rage, சினக் குறிகாட்டு. தெழித்தல், தெழிப்பு, v. n. sound, vociferation, noisy rage.

வின்சுலோ
  • [teẕi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To shout, vociferate, whoop as in driving cattle, scaring away birds, &c., அதட்ட. 2. To tread out corn, துவைக்க. (சது.) 3. ''v. n.'' To sound, din, roar, பெரிதொ லிக்க. 4. To be angry, rage, bluster, or vociferate through anger, சினக்குறிப்புக்காட்ட. நீனிறக்கரும்பகட்டினாற்றெழித்து. Trodden out by the deep blue colored buffaloes. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெழி-. Sound, noise;ஒலி. வெண்ணெய்த் தெழிகேட்கும் (கலித். 108, 35).