தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகொட்டிப் பாடியாதும் மகளிர் விளையாட்டுவகை நம் தெள்டுளேணங் கொட்டாமோ (திருவாச.11, 1, ) . A girl's play accompanied by singing and clapping of hands ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a play among females, மகளிர் விளையாட்டிலொன்று.

வின்சுலோ
  • [teḷḷēṇm] ''s.'' A play aong fe males of thread or of metal, அங்கிமுதலிய வற்றின்கடைப்பூட்டு. 2. See தெறி, ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A girls' playaccompanied by singing and clapping ofhands; கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டுவகை. நாம் தெள்ளேணங் கொட்டாமோ (திருவாச.11, 1).