தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்சிவகை ; காண்க : இரிக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இரிக்கி . Scimitar-pod.
  • . See பூச்சிவகை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. winnow, sift softly, புடை; v. i. become clear or refined; 2. be mature in knowledge or experience. தெள்ளுதமிழ், elegant Tamil. தெள்ளத்தெளிய, to understand clearly. தெள்ளல், sifting. மாத்தெள்ள, to sift flour.

வின்சுலோ
  • [teḷḷu] ''s.'' A flea, தெள்ளு. ''(p.)''
  • [teḷḷu] கிறது, தெள்கினது, ம், தெள்க, ''v. n. [prov.]'' To become clear, தெளிவாக. 2. To first up, to be tossed or heaved up, as spray, &c., கொழிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. செள்ளு. FleaPulicidae; பூச்சிவகை.
  • n. Scimitar-pod. Seeஇரிக்கி.