தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; அறிவுநுட்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவு. 1. Clearness, obviousness, perspicuity;
  • அறிவு நுட்பம் சொன்ன தென்ன தெள்ளிமையோ (விறலிவிடு) . 2. Intelligence, sagacity, penetration, cleverness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cleanness; 2. intelligence. தெள்ளிய, adj. clear, தெள். தெள்ளியவன், தெள்ளியவான், a person of penetrative wit. தெள்ளியர், தெள்ளியோர், the learned, the wise.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவு, தெளிவு.

வின்சுலோ
  • [teḷḷimai] ''s.'' Clearness, obviousness, perspicuity, தெளிவ. 2. Intelligence, saga city, penetration, cleverness, அறிவு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெண்-மை. 1.Clearness, obviousness, perspicuity; தெளிவு. 2.Intelligence, sagacity, penetration, cleverness;அறிவு நுட்பம். சொன்ன தென்ன தெள்ளிமையோ(விறலிவிடு.).